உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani, Sports

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து நியூசிலாந்து வீரர்கள் இருவர் விலகல்!

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து நியூசிலாந்து வீரர்கள் இரண்டு பேர் விலகியுள்ளனர். இந்தியா - நியூசிலாந்து இடையேயான டி20 தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனையடுத்து, இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நாளை மறுநாள் (நவம்பர் 4) தொடங்குகிறது. இந்த நிலையில், காயத்திலிருந்து மீண்டுவரத் தாமதம் ஆவதால் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து…