உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

“எதிர்க்கட்சிகள் சேர்ந்து வியூகம் அமைக்க வேண்டும்” - திண்டுக்கல் சீனிவாசன் பரபரப்பு!

மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இன்று (02-11-26) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தவெக ஒரு பைசா கூட பணம் கொடுக்காமல் வெற்றி பெற்றோம் என்று சொன்னார்கள். ஆனால் தாராபுரம், மதுராந்தகத்தில் டிபன் பாக்ஸில் பணம் கொடுத்து தான் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அதனால் பணம் செலவழிக்காமல் அவர்கள் வெற்றி பெறவில்லை, பணம் கொடுத்து தான் வெற்றி பெற்றிருக்கிறார்கள்” என்று கூறினார். இதையடுத்து இடைத்தேர்தலில் சீமானை திமுக, அதிமுக பொது வேட்பாளராக நிறுத்தி தேர்தலை விட்டு கொடுக்க போகிறதா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “தேர்தல் அறிவிப்பு வரட்டும்…