Maalaimalar
மது பிரியர்கள் திண்டாட்டம்: சென்னையில் 2-வது நாளாக டாஸ்மாக் கடைகள் மூடல் - அம்பத்தூர் அலுவலகத்தில் போராட்டம்!
தமிழக முழுவதும் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களை திரும்ப பெரும் திட்டம் நேற்று நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அரசு அறிவித்து இருந்தது. எந்தவித முன்னேற்பாடுகளையும் செய்யாமல் அரசு இதனை செயல்படுத்தக் கூறியதால் பாட்டிலுக்கு பத்து ரூபாய் திரும்ப பெரும் திட்டத்தில் உள்ள சிரமங்களுக்கு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். டாஸ்மாக் மண்டல அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் 18 மாவட்டங்களில் மதுக்கடைகள் நேற்று மூடப்பட்டிருந்தன. இன்று 2-வது நாளாகவும் இந்த…