Daily Thanthi
8 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்திற்கு வலசை வந்த குஜராத் இளஞ்சிவப்பு பிளமிங்கோ பறவைகள்!
சென்னை, குஜராத் மாநிலத்திலிருந்து 8 ஆண்டுகளுக்குப் பிறகு இளஞ்சிவப்பு பிளமிங்கோ (பூநாரை) பறவைகள் தமிழகத்தின் கடலோர நீர்நிலைகளுக்குப் பெருமளவில் வலசை வந்துள்ளன. தமிழகத்திற்கு வருகை ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலத்தில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பறவைகள் தமிழகத்திற்கு வருவது வழக்கம். அந்த வகையில், 8 ஆண்டுகளுக்குப் பிறகு நடப்பு ஆண்டில் குஜராத்தின் கட்ச் வளைகுடாப் பகுதியில் இருந்து…