உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

டெல்லியில் தீபாவளியன்று பசுமை பட்டாசுகளுக்கு அனுமதி- நேர கட்டுப்பாடுகளை விதித்து உச்ச நீதிமன்றம் அனுமதி

டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நவம்பர் 7 மற்றும் நவம்பர் 8 ஆகிய இரண்டு தேதிகளில் மட்டும் குறிப்பிட்ட நேரங்களில் பசுமை பட்டாசுகளை வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டெல்லி-என்சிஆர் பகுதியில் சான்றளிக்கப்பட்ட பசுமை பட்டாசுகளை வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. எனினும், காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பட்டாசுகளை வெடிப்பதற்குத் கடுமையான நேரக் கட்டுப்பாடுகள்…