Daily Thanthi
பட்டம் வென்றும் அபராதத்தில் சிக்கிய பாகிஸ்தான் அணி... ஒரு ஓவர் குறைவாக வீசியதால் ஐ.சி.சி. நடவடிக்கை
லாகூர், இலங்கை அணிக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய நிலையில், மெதுவாகப் பந்துவீசியதற்காக அந்த அணிக்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து 5 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சாம்பியன் பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோதிய முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டி கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 31) லாகூரில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த…