உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

டொனால்டு ட்ரம்பின் ஆட்சியும்... உலகம் சந்தித்த அதிர்ச்சியும்...

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் இருபது மாத கால ஆட்சியில் உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு விதமான கடுமையான பாதிப்புகளையும் பொருளாதார நெருக்கடிகளையும் எதிர்கொண்டு வருகின்றன. டொனால்டு ட்ரம்ப் அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற உடனே பிற நாட்டுப் பொருட்களுக்கு விதிவிலக்கே இல்லாமல் சரமாரியாக இருபத்தைந்து, ஐம்பது, நூறு, இருநூறு மற்றும் ஐந்நூறு சதவீதம் என இறக்குமதி வரியைத் தனது மனம் போன போக்கில் மிகக் கடுமையாக உயர்த்தினார். ட்ரம்ப் நடத்திய இந்தத் திடீர் வரியுத்த நடவடிக்கை சர்வதேசத் தொழில்துறையினரைத் திக்குத்தெரியாத காட்டில் தள்ளியதோடு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த உலகப் பொருட்களின் விநியோகச் சங்கிலியையும் மி…