உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

எகிறும் விலைவாசி... 10,000 ரூபாயில் தீபாவளி பட்ஜெட்! கடனில் சிக்காமல் கொண்டாடலாமே..!

அரிசி முதல் பருப்பு வரை அத்தனை அத்தியாவசிய பொருள்களின் விலையும் எகிறிவிட்டது. புத்தாடைகள், இனிப்பு, பட்டாசுதான் தீபாவளியின் ஸ்பெஷலே. ஆனால், அவற்றின் விலையும் நடுத்தர, ஏழை மக்கள் அச்சப்படும் அளவுக்கு உயர்ந்துவிட்டன. பலருக்கு போனஸ் பணம் ஓரளவுக்கு தீபாவளிச் செலவுகளைச் சமாளிக்க உதவியாக இருக்கிறது. ஆனால், பெரும்பாலானோருக்கு போனஸ் இல்லை என்பதே எதார்த்தமான நிலை. சிலர் சம்பளத்தில் இருந்து ஒரு பகுதியை ஒதுக்கி சேர்த்து வைத்து தீபாவளிச்…