IBC Tamil
NPP அரசாங்கம் இல்லையெனில் பெட்ரோல் விலையில் ஏற்பட்டிருக்கும் பாரிய அதிகரிப்பு
தற்போதைய உலகளாவிய மோதல் சூழலில், வேறொரு அரசாங்கம் ஆட்சியில் இருந்திருந்தால், இலங்கையில் பெட்ரோல் விலை ஒரு லீட்டருக்கு ரூ. 700-ஐத் தாண்டியிருக்கக்கூடும் என்று பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். எரிபொருள் விலையில் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய திருத்தம் குறித்து ஊடகங்களிடம் பேசிய அவர், சர்வதேச சந்தை விலைக்கு ஏற்ப உள்நாட்டு எரிபொருள் விலைகள் உயராமல் தடுப்பதற்காக, அரசாங்கம் பெரும் நிதி இழப்பைத் தாங்கிக்கொண்டதாகக் குறிப்பிட்டார் மேலதிக நிதி ஒதுக்கீட்டு முன்மொழிவு