உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

உயிர்ப்பலிகள் நிகழும் முன் செவிலிமேடு பாலாற்றை சீரமைக்க வேண்டும் - தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

சென்னை, உயிர்ப்பலிகள் நிகழும் முன் செவிலிமேடு பாலாற்றை சீரமைக்க வேண்டும் என தவெக அரசுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது :- உயிர்ப்பலிகள் நிகழும் முன் செவிலிமேடு பாலாற்றுப் பாலத்தைச் சீரமைத்திடுக! காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு பாலாற்றுப் பாலத்தில் உள்ள ஆபத்தான பள்ளங்களால் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் விபத்துகளில் சிக்குவதைத் தடுக்கக் கோரி…