Hindu Tamil Thisai
பிரதமர் மோடியின் தந்தையை விமர்சிக்க மல்லிகார்ஜுன கார்கேவுக்கு உரிமையில்லை: தமிழிசை கண்டனம்
சென்னை: “பிரதமர் தந்தை குறித்து விமர்சிக்க காங்கிரஸுக்கு உரிமையில்லை” என தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது தந்தையை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தரக்குறைவாக பேசியதற்கு கண்டனம் தெரிவித்து, தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் சென்னை, எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்…