உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

தில்லியில் லாலுவுடன் சோனியா காந்தி சந்திப்பு

தில்லியில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) நிறுவனா் லாலு பிரசாத் யாதவை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சந்தித்தார். லாலுவின் மகளும் நாடாளுமன்ற உறுப்பினருமான மிசா பாரதியின் இல்லத்தில் திங்கள்கிழமை இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்பின் போது, ​​ஆர்ஜேடி தலைவரும் லாலுவின் இளையை மகனுமான தேஜஸ்வி யாதவும் உடனிருந்தார். இதுகுறித்து லாலு தனது எக்ஸ் தளத்தில், "சோனியா காந்தி எனது இல்லத்திற்கு வருகை தந்து, உடல்நலம் குறித்து விசாரித்தார்…