Daily Thanthi
கடல் எல்லையை பாதுகாக்க 8 அதிநவீன போர்க்கப்பல்கள்: ஒப்பந்தம் கையெழுத்து
புது டெல்லி, இந்திய கடற்படையின் பலத்தை உலக நாடுகளுக்கு பறைசாற்றும் வகையில், ரூ.53,866.50 கோடி மதிப்பில் 8 அடுத்த தலைமுறை போர்க்கப்பல்களை வாங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளது. புதுடெல்லியில் உள்ள கர்த்தவ்ய பவன்-2 வளாகத்தில், பாதுகாப்புத்துறை செயலாளர் ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. பாதுகாப்பு அமைச்சகம் இந்திய கடல் எல்லையை பாதுகாக்கவும், கடற்படையின் தாக்குதல் திறனை பலமடங்கு…