உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

’மகளிர் உலக சாம்பியன் இந்தியா..’ காயங்களால் எழுதப்பட்ட வெற்றி! #OnThisDay

2025 மகளிர் உலகக்கோப்பையை ஒரு மேஜிக் என்றுதான் சொல்லவேண்டும். பொதுவாகவே இந்திய பெண்கள் கிரிக்கெட் மீது ’அழுத்தம் நிறைந்த போட்டிகளில் அவர்கள் சொதப்பி விடுவார்கள், அவர்களால் ஒரு உலகக்கோப்பையை கூட வெல்லவே முடியாது’ என்ற கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. போதாக்குறைக்கு 2025 மகளிர் உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் சூழல் இந்திய அணிக்கு ஏற்பட்டது. அவ்வளவுதான் ஆஸ்திரேலியாவை எல்லாம் இந்தியா வீழ்த்தும் என்று…