Daily Thanthi
மருத்துவக் கலந்தாய்வில் EWS சான்றிதழ் முறைகேடு... சிறப்புப் புலனாய்வு விசாரணை நடத்த வேண்டும் - மாணிக்கம் தாகூர்
சென்னை, முதுநிலை மருத்துவ கலந்தாய்வில் போலிச் சான்றிதழ் முறைகேடுகள் குறித்து சிறப்பு புலனாய்வு விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். முதுநிலை மருத்துவ கலந்தாய்வு இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்பி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- மோடி–அமித்ஷா தலைமையிலான பாஜக அரசில் சமூக நீதி எத்தகைய மோசடிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது என்பதற்கு முதுநிலை…