உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

முதல்வர் விஜய்யை சந்திக்க அனுமதி மறுப்பு; சிறைப்படுத்தப்பட்ட தவெக வேட்பாளர்!

புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் 2026 தவெக வேட்பாளராக போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் முத்துராஜாவிடம் வெற்றி வாய்ப்பை இழந்தவர் தவெக வேட்பாளர் கே.எம்.சரீப். இந்த நிலையில், முதல்வர் விஜய் அரசு சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்டம் வழங்குவதற்காக இன்று (02-11-26) புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வருவதை அறிந்த தவெக வேட்பாளர் கே.எம்.சரீப் முதல்வரை சந்திப்பதற்காக காங்கிரஸ் பிரமுகருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்திருந்தார். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்தவர்கள் முதல்வரை சந்திக்க அனுமதி இல்லை என்று கூறி அவரையும் அவருடன் வந்தவர்களையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்…