உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

பிரசவத்திற்கு பிறகு உருவ கேலி; என் உடலுக்கு ஏற்பட்ட மாற்றம் இயற்கையானது: ட்ரோல்களுக்கு ஐஸ்வர்யா ராய் பதிலடி

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக பல வெற்றிப்படங்களை கொடுத்த உலக அழகி ஐஸ்வர்யா ராய், தனது உடல் குறித்தாக உருவ கேலிக்கு பதிலடி கொடுத்துள்ளார். பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் நவம்பர் 1 அன்று தனது 53வது பிறந்தநாளைக் கொண்டாடினார். 2007-ம் ஆண்டு நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்ட ஐஸ்வர்யா ராய்க்கு 2011-ல் ஆராத்யா என்ற மகள் பிறந்தார். இருப்பினும், தாயான மகிழ்ச்சிக்கு மத்தியிலும், கர்ப்ப காலத்திலும் அதற்குப் பிறகும் உடல் எடை அதிகரித்ததற்காக ஐஸ்வர்யா கடுமையான விமர்சனங்களையும் சோஷியல் மீடியா ட்ரோல்களையும் சந்திக்க வேண்டியிருந்தது. பின்னர் இது குறித்து அவர் பகிரங்கமாகவே பதிலடி கொடுத்திருந…