Maalaimalar
பங்களாதேஷை உலுக்கும் ஆடைத் தொழிலாளர் போராட்டம்: எல்லை தாண்டிய சதி இருக்கிறதா? அரசு குற்றச்சாட்டு
நாட்டின் மிகப்பெரிய ஏற்றுமதித் துறையான ஆடைத் தொழில் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வன்முறைக்குப் பின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியும், எல்லை தாண்டிய சில சக்திகளுமே காரணம் என்று பங்களாதேஷ் அமைச்சர்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளனர். பங்களாதேஷில் நிலவி வரும் கடுமையான பொருளாதார மந்தநிலை மற்றும் தொடர் விலைவாசி உயர்வுக்கு மத்தியில், குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்து கோரி ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள்…