Nakkheeran
விலைவாசி உயர்வில் முதலிடமா தமிழ்நாடு? எதை நோக்கிப் போகிறது நுகர்வுப் பொருளாதாரம்?- உடைக்கும் பேராசிரியர் பிரபாகர்
தமிழ்நாட்டில் அண்மைக் காலமாக அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகக் கடுமையான உயர்வைச் சந்தித்து வருகிறது. இந்திய அளவில் ஒப்பிடும்போது, சில குறிப்பிட்ட துறைகளில் விலைவாசிப் பட்டியல் தமிழ்நாட்டில் உச்சத்தைத் தொட்டுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. இது சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கையையும், வாங்கும் திறனையும் எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்துப் பொருளாதார ரீதியான ஆழமான விவாதங்களும், கேள்விகளும் எழுந்துள்ளன. இந்தத் திடீர் விலைவாசி உயர்வுக்கான காரணங்கள் என்ன, மற்ற மாநிலங்களை விடத் தமிழ்நாட்டில் ஏன் இந்த நிலை நீடிக்கிறது என்பது பற்றி நக்கீரன் டிவிக்கு பேராசிரியரும்,…