உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

சிறைச்சாலை பாதுகாப்பு - ஜே.கே.திரிபாதி தலைமையில் குழு.. முதலமைச்சர் விஜய் உத்தரவு

தமிழ்நாட்டில் சிறைச்சாலை பாதுகாப்பை வலுப்படுத்தும் பரிந்துரைகளை வழங்க முன்னாள் டிஜிபி ஜே.கே.திரிபாதி தலைமையில் குழு - முதலமைச்சர் விஜய் தமிழ்நாட்டில் சிறைச்சாலை பாதுகாப்பு குறைபாடு தொடர்பாகவும் முன்னாள் டிஜிபி ஜே.கே.திரிபாதி தலைமையிலான குழு விசாரிக்கும் - விஜய் சிறைச்சாலை பாதுகாப்பில் கவனக்குறைவாக இருந்த அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை இருக்கும் - முதலமைச்சர் விஜய் சிறைத்துறை இயக்குனரான ஏடிஜிபி சங்கர், சிறைத்துறை முன்னாள் டிஐஜி ராஜேந்திரன் குழுவில் உறுப்பினர்களாக இருப்பர் - விஜய் வெளிநாட்டு சிறைகளில் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகள் தொடர்பாக திரிபாதி குழு அறிக்கை அளிக்கும் - விஜய்