உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

அரசு மருத்துவமனைகளில் புது ரூல்ஸ்: மருந்து வாங்க விரைவில் ஆன்லைன் புக்கிங்- பாமர மக்கள் சந்திக்கும் சிரமங்கள்

அமைச்சர் அருண்ராஜ் அவர்கள் நலம் ஏஐ ஆப் மூலம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பு ஒன்று நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு மருத்துவமனைகளில் மருந்து வாங்க ஆன்லைன் வசதி இல்லாதவர்கள் என்ன செய்ய என்ற கேள்வி எழுந்திருக்கிறது.