Samayam Tamil
Samantha Pregnancy Exercise: 9வது மாத கர்ப்பத்திலும் டம்பெல் வைத்து Squats செய்யும் சமந்தா! கர்ப்பிணிகள் இதை செய்யலாமா? மருத்துவர் விளக்கம்!
நடிகை சமந்தா தனது கர்ப்ப காலத்தில் உடலையும் மனதையும் புத்துணர்ச்சியாக வைப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக, கர்ப்பம் தரித்த முதல் மாதத்தில் இருந்து டம்பெல் வைத்து ஸ்குவாட்ஸ் செய்யும் பயிற்சியைத் தொடர்ந்து பின்பற்றி வந்துள்ளார். டெலிவரிக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் இந்தச் சூழலில், வெயிட் வைத்து ஸ்குவாட்ஸ் செய்யும் சமந்தாவின் லேட்டஸ்ட் உடற்பயிற்சி வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பெரிதும் கவனம் ஈர்த்துள்ளது. பொதுவாக கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்வது நல்லது என்று கூறப்பட்டாலும், கடைசி மாதத்தில் வெயிட் வைத்து Squats போன்ற பயிற்சிகளைச் செய்வது பாதுகாப்பானதா என்ற கேள்வி பலருக்…