உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

ஊர்க்காவல் படை வீரர் குடும்பத்தாருக்கு இழப்பீட்டு தொகையை அரசு உயர்த்தி தர வேண்டும் - திருமாவளவன்

ஊர்காவல் படை அதிகாரி உயிரிழப்பு அரியலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தளவாய் அருகே உள்ள ஆதனக்குறிச்சியில் ஊர்க்காவல் படையைச் சார்ந்த வெங்கடேசன் என்பவர், கடந்த அக்டோபர் 29ம் தேதி மது போதையில் இருந்த இளைஞர்களால் தாக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது (நவ.01) அவர் சிகிச்சை பலனின்றி காலமானார் இந்த நிலையில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்க்கு வழங்கப்பட்ட…