உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

தமிழக சுகாதாரத் துறையில் 78 பணியிடங்கள்; 8-ம் வகுப்பு தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க

ஈரோடு மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் மாவட்ட நலவாழ்வுச் சங்கத்தில் மூலம் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 78 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 12.11.2026க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். Medical Officer காலியிடங்களின் எண்ணிக்கை: 2 கல்வித் தகுதி: MBBS படித்திருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 63,000 Tuberculosis Health Visitor காலியிடங்களின் எண்ணிக்கை: 1 கல்வித் தகுதி: MPW / LHV / ANM / Health Worker Certificate படித்திருக்க வேண்டும். சம்ப…