Samayam Tamil
முதல்வர் விஜய் கவனிப்பாரா? எனக்கு பணம், காசு எல்லாம் வேண்டாம்.. மாற்றுத்திறனாளி மகனுக்காகத் தவிக்கும் அரசு ஊழியர்
எனக்கு பணம் காசு எல்லாம் வேண்டாம் டிரான்ஸ்பர் மட்டும் கொடுங்க போதும் என புதுக்கோட்டையில் கண்ணீர் மல்க அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் ஊழியர் கோரிக்கை விடுத்துள்ளார் இது குறித்து விரிவாக பார்க்கலாம்.