உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

முதல் நாளே வேலை செய்யாத ஸ்கேன் கருவி; திருச்சியில் 142 டாஸ்மாக் கடைகள் மூடல்: மதுப்பிரியர்கள் அவதி

தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களுக்கான ரூ.10 திரும்ப பெறும் கட்டணத்தை, மதுபானத்தின் அதிகபட்ச சில்லறை விலையுடன் சேர்த்து வசூலிக்கும் நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தது. காலி பாட்டில்களை திரும்ப பெறும்போது அதை ஸ்கேன் செய்து கணக்கிடும் புதிய தொழில்நுட்பமும் ஒரே நேரத்தில் அனைத்து கடைகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய தொழில்நுட்பத்தை படிப்படியாக அறிமுகப்படுத்தாமல், தமிழகம் முழுவதும் ஒரேநாளில் செயல்படுத்தியதால், பல்வேறு இடங்களில் தொழில் நுட்ப கோளாறுகள் ஏற்பட்டன. கடைகள் திறக்கப்பட்டதில் இருந்தே ஸ்கேன் கருவிகள் அடிக்கடி செயலிழந்ததால், விற்பனை மற்றும் காலி பாட்டில் களை…