Maalaimalar
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னை பாரிமுனையில் 15 செ.மீ. மழை: 33 இடங்களில் கனமழை பதிவு
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சென்னை பாரிமுனையில் அதிகபட்சமாக 15 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சென்னை முழுவதும் 33 இடங்களில் கனமழை பதிவாகி, பல பகுதிகளில் 6 முதல் 14 செ.மீ. வரை மழை அளவுகள் பதிவாகியுள்ளன. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை மாவட்டம் கடப்பாக்கம், பாரிமுனையில் அதிகபட்சமாக தலா 15 செ.மீ. மழை பெய்துள்ளது. மணலி புதுநகர், மணலி தலா 14 செ.மீ., சாத்தாங்காடு 13 செ.மீ. மழை…