உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

ராஜஸ்தானில் சாலைப் பணியின்போது மின்சாரம் பாய்ந்து 8 தொழிலாளர்கள் பலி!

ராஜஸ்தானில் சாலை பணியின்போது மின்சாரம் பாய்ந்து எட்டு தொழிலாளர்கள் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானின் ஜுன்ஜுனு மாவட்டத்தில், சாலை கட்டுமானப் பணியின் போது கலவை இயந்திரம் மின் கம்பியில் உரசியதால், எட்டு தொழிலாளர்கள் பலியாயினர். மேலும் நான்கு பேர் காயமடைந்தனர். இந்த விபத்து உதய்பூர்வதி உட்பிரிவில் உள்ள சாபோலி கிராமத்திற்கு அருகில் நிகழ்ந்தது. சாபோலி மற்றும் கடம்குண்ட் ஆகிய பகுதிகளுக்கு இடைப்பட்ட வனப்பகுதியில் இந்தச்…