Daily Thanthi
விலங்குகளை காக்க 6 வயதில் தனி இயக்கம்; உலக நாடுகளை உற்று நோக்க வைத்த 12 வயது சிறுவன்
லண்டன், மனிதர்களுக்கே மனிதநேயம் குறைந்து வரும் இந்த காலகட்டத்தில், வாயில்லா ஜீவன்களுக்காக தனது 6 வயதிலேயே தனி இயக்கம் தொடங்கி, இன்று உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து வருகிறான் ஒரு 12 வயது சிறுவன். விலங்கள் பாதுகாப்பு இயக்கம் தெற்கு லண்டனின் கேம்பர்வெல் பகுதியைச் சேர்ந்த அந்த சிறுவன் லியோ சோர்டெல்லோ. 7 ஆண்டுகளுக்கு முன்பே, விலங்குகள் மீது கொண்ட அலாதி அன்பின் காரணமாக, அவற்றை, பாதுகாக்கும் இயக்கத்தை, தொடங்கி அசத்தியுள்ளான்…