உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஊர்க்காவல் படைவீரர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் - சீமான்

சென்னை, அரியலூரில் போதை ஆசாமிகளால் ஊர்க்காவல் படைவீரர் வெங்கடேசன் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அவரது குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஊர்க்காவல் படைவீரர் இது தொடர்பாக் அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே தளவாய்…