Daily Thanthi
சிறைவாசிகள் நடத்தும் பெட்ரோல் நிலையங்களை மூடிவிட்டு தனியாரிடம் ஒப்படைக்க முயற்சியா? - ரகுபதி கேள்வி!
சென்னை, சிறைவாசிகள் நடத்தும் பெட்ரோல் நிலையங்களை மூடிவிட்டு தனியாரிடம் ஒப்படைக்க முயற்சியா? என திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- 2021-2026 திராவிட மாடல் ஆட்சியில் இந்தியாவிலேயே சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை தமிழ்நாட்டில்தான் சிறப்பாகச் செயல்படும் துறையாக முதலிடம் பெற்றுத் திகழ்ந்தது.சிறைச்சாலைகள் வெறும் தண்டனைக் கூடங்களாக மட்டுமின்றி, கைதிகள்…