Daily Thanthi
தீவிர புயலாக வலுப்பெற்ற முரசு... இன்று நள்ளிரவு கரையை கடக்கிறது! - வானிலை மையம்
சென்னை, தீவிர புயலாக வலுப்பெற்ற முரசு இன்று நள்ளிரவு கரையை கடக்கிறது என வானிலை மைய இயக்குநர் துரை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பேட்டியில் தெரிவித்திருப்பதாவது:- வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள முரசு புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்தப் புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை 4 மணிக்குள் தெற்கு ஆந்திராவையோட்டிய பகுதிகளில் கரையை கடக்கும் என்று வானிலை மைய இயக்குநர் துரை தெரிவித்துள்ளார். பலத்த காற்று புயல் கரையை…