Maalaimalar
மதுரை அருகே பிரபல ரவுடி வெட்டிக் கொலை
சூர்யா மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளதால், இந்த கொலை சம்பவம் முன்விரோதம் காரணமாக நடந்ததா? அல்லது பழிக்குப்பழி வாங்குவதற்காக நடந்ததா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம் சமயநல்லூரில் தேசிய நெடுஞ் சாலைப் பகுதியில் பழைய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் அமைந்துள்ளது. செயல்படாமல் மூடப்பட்ட நிலையில் இருக்கும் இங்கு இரவு, பகல் பாராமல் பல்வேறு சட்டவிரோத சம்பவங்கள் அரங்கேறி…