உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

தமிழக வடகடலோர பகுதிகளில் இருந்து விலகிச் செல்லும் முரசு புயல்

இன்று ஆந்திராவில் கரையை கடக்கும் முரசு புயல் தமிழக வடகடலோர பகுதிகளில் இருந்து விலகிச் செல்கிறது சென்னையில் இருந்தும், ஆந்திராவின் ஓங்கோலில் இருந்தும் 160 கிலோ மீட்டர் தொலைவில் புயல் நிலைகொண்டுள்ளது ஆந்திராவின் நெல்லூருக்கு 100 கிலோ மீட்டர் தொலைவில் புயல் நிலைகொண்டுள்ளது புயலின் நகரும் வேகம் மணிக்கு 14 கிலோ மீட்டரில் இருந்து மணிக்கு 10 கிலோ மீட்டராக குறைந்தது - வானிலை மையம் ஆந்திராவின் நெல்லூருக்கும், நர்சப்பூருக்கும் இடையே புயல் கரையை கடக்க வாய்ப்பு - வானிலை மையம்