Maalaimalar
ஷாலினி அஜித்குமார் தயாரிப்பில் அஜித்தின் ‘டேர்டெவில்’- சென்னையில் பிரம்மாண்ட பூஜை!
‘டேர்டெவில்’ படத்தின் அதிகாரப்பூர்வ பூஜையானது படக்குழுவினர் கலந்துகொள்ள பாரம்பரிய முறைப்படி மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் அஜித்குமார் நடிப்பில், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய திரைப்படமான ‘டேர்டெவில்’ படத்தின் பூஜை இன்று கோலாகலமாகத் தொடங்கப்பட்டுள்ளது. ‘குட் பேட் அக்ளி’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால்…