IBC Tamil
பாரிய நெருக்கடியில் சிக்கிய நெதன்யாகு - ஆட்சியமைப்பதில் தொடர் இழுபறி
இந்த ஒக்ரோபர் மாத இறுதியில் நடைபெற்ற க்நெசெட் (Knesset) எனப்படும் இஸ்ரேலிய நாடாளுமன்ற அவைத் தேர்தல் முடிவுகள், அந்நாட்டின் அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகள், இழுபறி நிலைகளை உருவாக்கியுள்ளன. தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் தீவிர வலதுசாரி கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காமல் போனதை அடுத்து, இஸ்ரேல் கடுமையான அரசியல் முடக்க நிலையை (Deadlock) எதிர்கொண்டுள்ளது. மொத்தமுள்ள 120 ஆசனங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் ஆட்சி அமைப்பதற்கு 61 ஆசனங்கள் தேவை என்ற நிலையில், பிரதான அணி...