Dinamani
வானிலை! சென்னை, புறநகருக்கு இரவு 7 வரை கனமழை எச்சரிக்கை! (நவ. 2)
சென்னை மற்றும் புறநகரில் இன்றிரவு 7 மணி வரை கனமழை பெய்யும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.