Daily Thanthi
டெல்லி: பசுமைப் பட்டாசுகளை 2 நாட்கள் மட்டுமே வெடிக்க ஐகோர்ட் அனுமதி
டெல்லி, டெல்லியில் பொதுமக்களின் ஆரோக்கியம் மற்றும் பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் ஆகிய இரண்டையும் கருத்தில் கொண்டு, 2 நாட்கள் மட்டுமே சான்றளிக்கப்பட்ட பசுமைப் பட்டாசுகளை வெடிக்க ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது. டெல்லிக்கு இடைக்கால நிவாரணம் காற்று மாசுபாடு மிக அதிகமாகப் பதிவாகும் இடமாக தலைநகர் டெல்லி விளங்குகிறது. இதனால் தீபாவளிப் பண்டிகையை ஒட்டி நவம்பர் 7 மற்றும் 8 ஆகிய 2 நாட்களுக்கு மட்டும் பசுமைப் பட்டாசுகளை வெடிக்க ஐகோர்ட்…