உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

ஹர்திக் பாண்டியா இல்லை.. சூர்யகுமார் தான் செல்லப்போகிறார்! சிஎஸ்கே-எம்ஐ Trade-ல் ட்விஸ்ட்!

2027 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ஹர்திக் பாண்டியா டிரேட் விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், சூர்யகுமார் யாதவ் மும்பை அணியிலிருந்து வெளியேற வாய்ப்பு அதிகரித்துள்ளது என சொல்லப்படுகிறது. 2027 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ஹர்திக் பாண்டியா டிரேட் விவகாரம் வைரலாக பேசப்பட்டு வருகிறது. ஒருபக்கம் சென்னை சூப்பர் கிங்ஸ் 33 நம்பர் உடன் போட்ட டிரேட் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலான நிலையில், ஹர்திக் பாண்டியா சென்னை வரப்போகிறார் என்ற…