உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

டாம்மர் குத்துச்சண்டைப் போட்டி: 14 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்த இந்தியா... 4 தங்கம் வென்று அசத்தல்

டாம்பெரே, சர்வதேச டாம்மர் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்டு 4 தங்கம், 2 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 14 பதக்கங்களைக் குவித்துள்ளனர். இதன் மூலம் பதக்கப் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. தங்கம் வென்ற இந்திய வீரர்கள் சர்வதேச டாம்மர் குத்துச்சண்டைப் போட்டி பின்லாந்தில் நடைபெற்றது. இந்தத் தொடரில் மகளிருக்கான 70 கிலோ எடைப் பிரிவில் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற அருந்ததி…