உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

இறுதிக்கட்டத்தை எட்டிய யாத்திரை... கடும் பனிப்பொழிவுக்கு மத்தியிலும் கேதார்நாத்தில் குவியும் பக்தர்கள்

டேராடூன், கேதார்நாத் யாத்திரை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கடும் பனிப்பொழிவுக்கு மத்தியிலும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து இறைவனை தரிசனம் செய்கின்றனர். உத்தரகாண்ட் மாநிலத்தில், இமய மலைத்தொடரில் அமைந்துள்ளது கேதார்நாத் கோவில். 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றான இக்கோவில், சிவ பக்தர்களின் சார்தாம் யாத்திரையின் முக்கிய தலமாக விளங்குகிறது. குளிர்காலத்தில் இப்பகுதி முழுவதும் மிகக் கடுமையான பனிப்பொழிவுடன் உறைபனி நிலவும் என்பதால்…