உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

தேனி சம்பவம் எதிரொலி: சிறைத்துறை பாதுகாப்புக்கு ஆசோலனை வழங்க முன்னாள் டி.ஜி.பி. தலைமையில் உயர்நிலைக் குழு!

தேனி தேக்கம்பட்டி கிளைச் சிறையில் இருந்து கைதிகள் தப்பிய சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் சிறைச் சாலைகளின் பாதுகாப்பை வலுப்படுத்துதல் தொடர்பான பரிந்துரைகளை அரசுக்கு வழங்க முன்னாள் டி.ஜி.பி. திரிபாதி தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் சிறைத்துறை இயக்குநர்களான ஏடிஜிபி சங்கர், முன்னாள் டிஐஜி ராஜேந்திரன் ஆகியோர் இடம்பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு சிறைகளில் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகள் தொடர்பாக இக்குழு…