உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சிறைச்சாலை பாதுகாப்பு - ஜே.கே.திரிபாதி தலைமையில் குழு அமைப்பு

சென்னை, தேனி சம்பவத்தை அடுத்து தமிழ்நாட்டில் சிறைகளின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான பரிந்துரைகளை அரசுக்கு வழங்க ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஜே.கே. திரிபாதி தலைமையில் உயர்நிலைக்குழு அமைத்து முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அண்மையில் தேனி மாவட்ட சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிச் சென்ற சம்பவத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் சிறைச்சாலைகளில் நிலவும் பாதுகாப்பு நிலைமை குறித்து முதல்-அமைச்சர் ஜோசப்…