Maalaimalar
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள், டெஸ்ட் தொடர்: கம்பீர் சொல்வது என்ன?
டி20 தொடரை கைப்பற்றிய இந்தியா இந்திய அணி நியூசிலாந்து சென்று மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் விளையாடுகிறது. நேற்றுடன் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் முடிவடைந்தது. இதில் முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்தியா தொடரை கைப்பற்றியது. அதன்பின் கடைசி இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்தது. இதனால் தொடரை 3-2 என வென்றது. ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் இந்தியா இதனைத் தொடர்ந்து 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்…