உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

சென்னை, திருவள்ளூர் மாவட்ட மக்களே உஷார்: பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. பொதுமக்கள் உஷாராக இருக்கவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கன முதல் மிக கன மழை இன்று சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன…