உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

Daredevil: அஜித்தின் 64-வது பட பூஜை; கதாநாயகியாக கமிட்டான ஸ்ரீலீலா - 'டேர் டெவில்' அப்டேட்ஸ்

'குட் பேட் அக்லி' படதைத் தொடர்ந்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகியிருந்தது. படத்தின் முதல் அறிவிப்பையே தலைப்போடு அறிவித்திருந்தது படக்குழு. Dare Devil Movie Pooja படத்திற்கு 'டேர்டெவில்' எனத் தலைப்பிட்டிருக்கிறார்கள். அத்தோடு, இப்படத்தின் மூலம் முன்னாள் நடிகையும், அஜித்தின் மனைவியுமான ஷாலினி தயாரிப்பாளராக உருவெடுக்கிறார். புதிய தயாரிப்பு…