Maalaimalar
தீபாவளி ஸ்பெஷல்: ரசகுல்லா செய்வது எப்படி?
தேவையான பொருட்கள் பசும்பால், எலுமிச்சை சாறு, சர்க்கரை, தண்ணீர் மற்றும் ஏலக்காய் தூள். பாலை நன்றாகக் காய்ச்சி, எலுமிச்சை சாற்றை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றிக் கிளறினால் பால் திரிந்து பன்னீர் தனியாக வரும். திரிந்த பன்னீரை வெள்ளைத்துணியில் ஊற்றி, குளிர்ந்த நீரால் கழுவவும். பின்னர் துணியை நன்றாகப் பிழிந்து 30 நிமிடங்கள் தொங்கவிடவும். பன்னீரை ஒரு தட்டில் மாற்றி, உள்ளங்கையால் அழுத்தி 8 முதல் 10 நிமிடங்கள் நன்றாகப் பிசைய வேண்டும். மாவு மென்மையாக…