உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

Tenzing: எவரெஸ்ட் உச்சியை தொட்ட முதல் மேய்ப்பன் | ஓடிடி திரை அலசல்

“எங்க அப்பத்தா எனக்கு கத்து குடுத்துருக்கு... அஞ்சு சாமி கும்பிடச் சொல்லி... நிலம், நீர், ஆகாயம், காற்று, நெருப்புன்னு”. இது தன் அப்பத்தா இறப்பில் விருமாண்டி சொல்லும் வசனம். ஐம்பூதங்களை தெய்வங்களாக ஆன்மிக வழியில் ஆராதிக்கும் வழக்கம் கொண்ட கிழக்கு ஒரு பக்கம். இயற்கையின் எந்த நிலப்பரப்பையும் அடைந்து ஆதிக்கம் செலுத்திட மட்டுமே எண்ணும் மேற்கு இன்னொரு பக்கம். இவ்விரண்டு துருவங்களும் இணையம் புள்ளியே மலையேற்றங்களின் உச்சம் எனக்…