உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

திமுக முன்னாள் MLA இராமச்சந்திரன் மரணம்: "அரசியல்வாதிகளுக்கு பாடமாக இருந்தார்" - பகிரும் நிர்வாகிகள்

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பின்னையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் எம்.இராமச்சந்திரன் வயது 80. இவரது மனைவி பூமணி. இவர்களுக்கு திருந்தையன், அபிராமி என இரு பிள்ளைகள் இருவருமே டாக்டர். முன்னாள் திமுக எம்.எல்.ஏ-வான இராமச்சந்திரனை அனைவரும் புல்லட் இராமச்சந்திரன், எம்.ஆர் எனப் பாசமாக அழைத்து வந்தனர். தஞ்சாவூர் நாஞ்சிக் கோட்டைசாலை ஆர்.எம்.எஸ் காலனியில் குடும்பத்துடன் வசித்து வந்த இராமச்சந்திரன் மாரடைப்பு ஏற்பட்டு…