உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

சிறைகளில் பாதுகாப்பை வலுப்படுத்த உயர்நிலைக் குழு: முதல்வர் விஜய் உத்தரவு!

தமிழ்நாட்டில் சிறைச்சாலைகளின் பாதுகாப்பை ஆய்வு செய்ய உயர்நிலைக் குழு அமைக்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: அண்மையில் தேனி மாவட்ட சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிச் சென்ற சம்பவத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் சிறைச்சாலைகளில் நிலவும் பாதுகாப்பு நிலைமை குறித்து முதல்வர் ச. ஜோசப் விஜய், ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது பெறப்பட்ட கருத்துகள் மற்றும் விவரங்களின் அடிப்படையில், தமிழ்நாட்டில்…